பயணிகள் ஆட்டோவின் மீது மோதிய கார்…. 2 பெண்கள் உட்பட 3 பேர் பலி… பெரும் சோகம்…!!
மதுரை மாவட்டம் ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பின்னால் வேகமாக வந்த கார் ஒன்று, ஆட்டோவின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 2 பெண்கள் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக…
Read more