பாருடா…! இங்கேயே தங்கிட்டு போல…. 7 அடி இருக்கும் போலையே… பார்த்தாலே நடுங்குது… பதற வைக்கும் வீடியோ..!!
உத்திர பிரதேசத்தில் உள்ள ஒரு பகுதியில் கேரேஜ் ஒன்றுள்ளது. அந்த கேரேஜில் பழுதடைந்த காரின் என்ஜினை மெக்கானிக் ஒருவர் திறந்துள்ளார். அப்போது அதற்குள் ஒரு 7 அடி பாம்பு பதுங்கி இருந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மெக்கானிக் அந்த கேரேஜின் உரிமையாளரிடம்…
Read more