“இனி வாழ்வதற்கு எதுவுமில்லை”…. பாதிக்கப்பட்ட நபர் உருக்கமான பதிவு.!
குஜராத்தில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. வதோதரா உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த தொடர் மலையின் காரணமாக 18,000-க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர். இதைத்தொடர்ந்து 300-க்கும் மேற்பட்ட நபர்கள் மீட்கப்பட்டனர். இதன் காரணமாக…
Read more