பயங்கர அதிர்ச்சி..! உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர்கள் மீது மோதிய கார்… 35 பேர் உடல் நசுங்கி பலி… 43 பேர் படுகாயம்…!!!
சீன நாட்டில் உள்ள குஹாய் நகர் பகுதியில் ஒரு விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது. இந்த மைதானத்திற்கு வெளியே நேற்று இரவு சுமார் 7:30 மணியளவில் ஏராளமானோர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தனர். சுமார் 70-க்கும் மேற்பட்டவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென…
Read more