“நடு ரோட்டில் உயிரை பணயம் வைத்த வாலிபர்கள்”..? காரில் இப்படியா ஸ்டண்ட் செய்வீங்க… வீடியோவை பார்த்தால் நெஞ்சே பதறுது..!!
இன்றைய காலகட்டத்தில் சில இளைஞர்கள் சமூக வலைதளங்களில் பிரபலமாவதற்கு பல்வேறு அட்டகாசங்களை செய்து வீடியோவாக இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். அவ்வாறு வெளியாகும் வீடியோக்கள் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் லக்னோ நகரின் கோம்டிநகர் பகுதியில் சில…
Read more