நல்ல காற்றை சுவாசித்த டெல்லி…. எவ்வளவு மணி நேரம் தெரியுமா?…. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்…..!!!!
டெல்லியில் 2022 ஆம் வருடம் காற்றின் தரம் 1,096 மணிநேரம் மட்டுமே “நல்லது” என்ற பிரிவில் இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது கடந்த 2021 ஆம் வருடத்துடன் ஒப்பிடும்போது அதிகமாக இருக்கிறது. கடந்த 2021 ஆம்…
Read more