தமிழகத்தில் காலாண்டு தேர்வுக்கான வினாத்தாளை பதிவிறக்கம் செய்வது எப்படி?… ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை முக்கிய அறிவிப்பு…!!!
தமிழகத்தில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவ தேர்வு செப்டம்பர் 19ஆம் தேதி முதல் செப்டம்பர் 27ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில் பருவ தேர்வுக்கான வினாத்தாள் SCERT வல்லுனர் குழுக்கள் மூலமாக தயாரிக்கப்பட்ட இணையத்தில்…
Read more