தமிழகத்தில் காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!
தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு முன்னதாக காலாண்டு விடுமுறை 5 நாட்கள் விடுக்கப்பட்டிருந்த நிலையில் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து 9 நாட்களாக விடுமுறை நீடிக்கப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பை நேற்று பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. இந்நிலையில் காலாண்டு விடுமுறை தினத்தில் தனியார் பள்ளிகள்…
Read more