தமிழக பெண்களே…! SAFETY முக்கியம்… உடனே இந்த APP-ஐ டவுன்லோட் செய்யுங்க… முக்கிய கோரிக்கை..!!
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தமிழகத்தில் பூதாகரமாக விடித்து உள்ள நிலையில் பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகள் எழுந்துள்ளது. இந்த நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன்…
Read more