இந்து என்ற அடையாளத்தை வெளிக்காட்டாதீங்க.. காவி உடை கூட வேண்டாம்… வங்கதேசத்தில் இந்துமத தலைவர் வலியுறுத்தல்…!!!

வங்காள தேசத்தில் இஸ்கானின் முன்னாள் உறுப்பினரான சின்மோய் கிருஷ்ணதாஸ் கைது செய்யப்பட்டார். இதையடுத்து இந்து கோவில்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்து பேரணி ஒன்றில் அவர் வங்கதேசத்துக்கு கொடியை அவமதித்து விட்டதாக கைது செய்யப்பட்டார். இதில் இந்துக்களின் வீடுகள்…

Read more

Other Story