“தாயிடமிருந்து 8 மாதக் குழந்தையை பிடுங்கிய சிம்பன்சி”…. பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்..‌ பதற வைக்கும் சம்பவம்..!!

கினியாவில் இடம்பெற்ற ஒரு பரிதாபகரமான சம்பவத்தில், 8 மாத குழந்தையைத் தாயிடமிருந்து பறித்து சிம்பன்சி கொன்றது. “ஜேஜே” என அழைக்கப்படும் இந்த சிம்பன்சி, கினியாவில் கருவிகளை பயன்படுத்துவதற்காக அறியப்படுகிறது. சம்பவம் நடந்த போது, குழந்தையின் தாய் வயலில் வேலை செய்து கொண்டிருந்தார்.…

Read more

Other Story