செம ஷாக்…! ஆப்கானிஸ்தான் நாட்டில் கிரிக்கெட்டுக்கு தடை…? தலிபான் அரசு அதிர்ச்சி முடிவு…!!!
ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசு கிரிக்கெட்டுக்கு தடை விதிக்க முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்தி உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களையும், குறிப்பாக ஆப்கான் கிரிக்கெட் வீரர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தலிபான் தலைவர் ஹிபத்துல்லா அவர்கள் கிரிக்கெட்டை ஷரியா சட்டத்திற்கு எதிரானது என்று கருதுவதால்,…
Read more