“அன்பு, கருணை, மகிழ்ச்சி நிலைக்கட்டும்”… கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து…!!!!
உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை களைகட்ட தொடங்கிவிட்டது. கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் பண்டிகையை இந்தியாவிலும் சிறப்பான முறையில் கொண்டாடுவார்கள். இன்று தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெறும் நிலையில் பரிசு பொருட்கள் மற்றும் கேக் வழங்கி கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடுவார்கள்.…
Read more