குடிக்கு அடிமையான தந்தை… கடைசில அத கூட விட்டு வைக்கல… மனவேதனையில் மகன் எடுத்த விபரீத முடிவு…!!!
பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்கே பேட்டை ஊராட்சி ஒன்றியம் வெள்ளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோபி. இவர் ஆர்கே பேட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் டிரைவராக வேலை பார்த்து வரும் நிலையில் இவருடைய மனைவி சொரக்காயலம்மா ஊராட்சி துப்புரவு தொழிலாளராக பணியாற்றி வருகின்றார்.…
Read more