குட் நியூஸ்..! “இனி மாதந்தோறும்” தமிழகம் முழுவதும் சுகாதாரத்துறை உத்தரவு…!!
தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மக்களுக்கு வீடு வீடாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவ்வாறு விநியோகிக்கப்படும் குடிநீரின் தரத்தை மாதந்தோறும் ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை ஆய்வாளர்களுக்கு, பொது சுகாதாரத்துறை சுற்றறிக்கை…
Read more