என்ன குடிநீர் வரி கட்டினால் ஊக்கத்தொகை கொடுக்குறாங்களா…? குடிநீர் வாரியத்தின் அதிரடி முடிவு…!!
சென்னை மாவட்டத்திலுள்ள குடிநீர் வாரியம் 2024- 25 ஆண்டுக்கான குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றப்பட்ட வரியினை ஊக்க தொகையுடன் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் குடிநீர் வாரியம் கூறியிருப்பதாவது, குடிநீர் வரியினை வரும் அக்டோபர் 1 முதல் அக்டோபர் 30ஆம் தேதிக்குள் செலுத்த…
Read more