தங்கம் கடத்தல்… ஒரு அதிகாரியே இப்படி செய்யலாமா…? சென்னை ஏர்போர்ட்டில் அதிர்ச்சி…!!!
சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை பிரிவு அலுவலகம் அமைந்துள்ளது. இதில் சரவணன் என்பவர் வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளின் ஆவணங்கள் மற்றும் பாஸ்போர்ட் பரிசோதிக்கும் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இவர் அடிக்கடி தங்கம் கடத்தி வருபவர்களுக்கு உதவி செய்வதாகவும், சில முறைகேடுகளில்…
Read more