நண்பா…! நீ சரக்கு அடிக்க கூடாது…. மீறின வீட்ல சொல்லி கொடுத்துடுவேன்… அட்வைஸ் சொன்ன வாலிபருக்கு நேர்ந்த கொடுரம்… பகீர்..!!
புனேவில் உள்ள ஹடாப்சர் பகுதியில் அமோல்(39) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான வைபவ்(31) மற்றும் டியனேஸ்வர்(27) ஆகியோருடன் அப்பகுதியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது வைபவ் மது அருந்தியுள்ளார். இதனைப் பார்த்த அமோல் எச்சரித்துள்ளார். மது அருந்துவதால் உடல்நலம் பாதிக்கப்படும்…
Read more