உரிமையாளரை கூண்டில் அடைத்து குட்டி நாய் செய்த அட்டகாசம்… இணையத்தை கலக்கும் வீடியோ…!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. குறிப்பாக வீடுகளில் செல்லப் பிராணிகள் செய்யும் சேட்டைகள் குறித்த வீடியோக்கள் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. வீடுகளில் அதிகமாக செல்ல பிராணியாக நாய்களை வளர்த்து வருகிறார்கள். மக்களுடன் மக்களாக…

Read more

Other Story