“பெரும் அதிர்ச்சி”…!! குத்துச்சண்டை போட்டியின் போது சரிந்து விழுந்து வீரர் உயிரிழப்பு… வைரலாகும் வீடியோ…!!!
நைஜீரிய குத்துச்சண்டை வீரரும், முன்னாள் நைஜீரிய மற்றும் மேற்கு ஆப்பிரிக்க லைட் ஹெவி வெயிட் சாம்பியனுமான கேப்ரியல் ஒலுவாசேகுன் “சக்சஸ்” ஒலன்ரெவாஜு, காணாவில் நடந்த ஒரு போட்டி நடுவே திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். போட்டியின் மூன்றாவது ரவுண்டில், எந்த ஒரு…
Read more