தேர்வர்களே ரெடியா…? குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு தேதிகள் அறிவிப்பு….!!
2,030 காலி பணிப்பணியிடங்களுக்கான குரூப்-2, குரூப்-2A தேர்வுகள் வரும் செப்டம்பர் மாதம் 14-ம் தேதி நடைபெற உள்ளதாக என TNPSC அறிவித்துள்ளது. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளுக்கு இன்று முதல் அடுத்த மாதம் 19-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…
Read more