தமிழகத்தில் குறவன், குறத்தி ஆட்டத்திற்கு தடை…. அரசு அரசாணை வெளியீடு….!!!!

தமிழகத்தில் கோவில் திருவிழாக்களில் நடத்தப்படும் குறவன் குறத்தி ஆட்டத்திற்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பெரும்பாலும் கோவில் நிகழ்ச்சிகளின் போது ஆடல் பாடல் நடன நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம். அவ்வாறு நடத்தப்படும் நடனங்கள் ஆபாசமாக இருப்பதாக பல…

Read more

Other Story