ஜன.12-ல் ஓய்வூதியதாரர்களுக்கான குறைகேட்பு கூட்டம்…. வெளியான தகவல்…!!!!!!
வருகிற ஜனவரி 12-ஆம் தேதி சென்னையில் ஓய்வூதியதாரர்களுக்கான குறைகேட்பு கூட்டம் நடைபெறுகிறது. சென்னை தியாகராஜன் நகரில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னை சிவஞானம் சாலையில் உள்ள அஞ்சல் துறையின்…
Read more