ரேஷன் அட்டைதாரர்களே…!! தமிழகத்தில் இன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை… வெளியான மிக முக்கிய அறிவிப்பு..!!
தமிழ்நாட்டில் பொதுவிநியோகத் திட்டத்தின் பயன்களை குடும்ப அட்டைதாரர்கள் எளிதில் பெறும் வகையில், ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமை மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில், ஏப்ரல் மாதத்திற்கான மக்கள் குறைதீர் முகாம் இன்று சென்னையில் உள்ள…
Read more