Coca Cola-வில் அதிக அளவில் ரசாயனம் கலப்பு… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்.. குளிர்பானங்களை திரும்ப பெறுவதாக அறிவிப்பு..!!

நாடு முழுவதும் கோகோ கோலா என்ற குளிர்பானம் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிறுவனம் பல்வேறு ஃபேவரைட்களில் குளிர்பானங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் ஐரோப்பாவில் உள்ள சில நாடுகளில் விற்கப்படும் குளிர்பானங்களில் குளோரேட் என்ற ரசாயனம் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக சேர்க்கப்பட்டுள்ளதாக ஆய்வில்…

Read more

Other Story