ஒரு நாளைக்கு ரூ.171 சேமித்தால்… 28.24 லட்சம் பணம் உங்க கையில்… குழந்தைகளுக்கான அருமையான திட்டம்..!!
இன்றைய காலகட்டத்தில் முதலீடு செய்பவர்களுடைய எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எதிர்காலத்திற்கு தேவையான பணத்தை இப்போதிலிருந்தே சேமிக்க தொடங்கி வருகிறார்கள். குழந்தைகளுடைய கல்வி, திருமணம் என பல காரணத்திற்காக முதலீட்டில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கென்று எல்ஐசி அனைத்து விதமான சிறப்புத் திட்டங்களையும் செயல்படுத்தி…
Read more