ஜூன் 4ஆம் தேதிக்கு பின் GPay செயல்படாதா?…. கூகுள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மக்கள் தங்கள் வேலைகளை இருந்த இடத்திலிருந்து கொண்டே முடித்து விடுகின்றனர். குறிப்பாக ஆன்லைன் பரிவர்த்தனை என்பது அதிகரித்து விட்டது. அதில் google pay மற்றும் phonepe உள்ளிட்ட செய்திகளை மக்கள் அதிக அளவு பயன்படுத்துகிறார்கள்.…
Read more