கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு 10% போனஸ்… முதல்வர் ஸ்டாலின் உத்தரவு….!!!
தீபாவளியை முன்னிட்டு கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு 10% போனஸ், கருணைத்தொகை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். போனஸ் சட்டத்தின் கீழ் வரும் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு 10% போனஸ் வழங்கப்படும். போனஸ் சட்டத்தின் கீழ் வராத தொடக்க சங்கங்களின் பணியாளர்களுக்கு 2400…
Read more