நானே தினக்கூலி… எனக்கு ரூ.324 கோடிக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருக்கு… அதிர்ச்சியில் உறைந்த கூலித்தொழிலாளி… நடந்தது என்ன…??
மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒரு கூலி தொழிலாளிக்கு 314 கோடி ரூபாய் வருமான வரி நோட்டீஸ் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் நாள் ஒன்றுக்கு 200 முதல் 300 ரூபாய் சம்பளம் வாங்கி வாடகை வீட்டில் குடும்பம் நடத்தி வருகிறார்.…
Read more