“திடீர் தகராறு”….. ஆத்திரத்தில் தொழிலாளிக்கு நேர்ந்த கொடூரம்… தீவிர விசாரணையில் போலீஸ்..!
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த புதூர் என்னும் பகுதியில் பிச்சமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு கூலி தொழிலாளி. இந்நிலையில் சம்பவ நாளன்று பிச்சமுத்துக்கும், சாமிக்கண்ணு என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வாக்குவாதம் முற்றியதால் பின்பு அது கைகலப்பானது.…
Read more