பெற்றோர்களே இனி வாங்கி கொடுக்காதீர்…! பஞ்சு மிட்டாயை கெமிக்கல் இருப்பது ஆய்வில் உறுதி….!!!

பொதுவாக பஞ்சு மிட்டாய் என்றாலே குழந்தைகள் விரும்பி சாப்பிபடுவார்கள். இந்நிலையில் சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை ஏற்படுத்தும் கெமிக்கல் பயன்படுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரியை தொடர்ந்து சென்னையிலும் விற்கப்படும் பஞ்சு மிட்டாய் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. கடந்த வாரம்…

Read more

Other Story