“சேட்டை புடிச்ச பையன் சார்”… விழுந்து விழுந்து சிரித்த கெவின் பீட்டர்சன்… வைரலாகும் கே எல் ராகுல் வீடியோ.!!
டெல்லி கேபிடல்ஸ் அணியின் முக்கிய வீரரான கே.எல். ராகுல், லக்னோ அணிக்கு எதிரான தொடக்க போட்டியில் தனிப்பட்ட காரணங்களால் பங்கேற்கவில்லை. அதாவது அவரது மனைவி அதியா ஷெட்டிக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. இதனால் தான் அவர் போட்டியில் பங்கேற்கவில்லை. அப்போது…
Read more