“கிரிக்கெட் டூ அரசியல்” பாஜகவில் இணைந்த முன்னாள் CSK வீரர்… குவியும் வாழ்த்துக்கள்..!!
இந்திய கிரிக்கெட் அணியில் பிரபலமான கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ். இவர் இந்திய அணியில் ஒரு நாள், டி20 அணிகளில் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலுமே திறம்பட விளையாடி வந்தவர். இவர் ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளில் விளையாடினார்.…
Read more