ஆன்லைன் விளையாட்டால் விபரீதம்… திடீரென மாடியிலிருந்து குதித்த 14 வயது சிறுவன்…. கதறும் பெற்றோர்…!!!

மராட்டிய மாநிலம் பிம்ப்ரி சின்ச்வாட் நகர் என்னும் பகுதியில் 10 ம் வகுப்பு படிக்கும் சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளான். இந்த சிறுவன் தனது விடுமுறை தினங்களில் மொபைல் போனில் நேரத்தை செலவிடுவது வழக்கம்.அதன்படி அவன் மொபைல் போனில் கேம்…

Read more

Other Story