குவைத் தீ விபத்தில் கேரளாவை சேர்ந்த 11 பேர் பலி… சோகத்தில் குடும்பத்தினர்கள்…!!!

குவைத் நாட்டில் உள்ள மங்காப் நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு சுமார் 200 பேர் வசித்து வரும் நிலையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 49 இந்தியர்கள் பரிதாபமாக இறந்தனர். அதன்பிறகு பலத்த காயங்களுடன் பலர் மருத்துவமனையில் சிகிச்சை…

Read more

Other Story