“பயம் வந்திருச்சா பரமா” நியூசி.,க்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக வருண் சக்கரவர்த்தி இருப்பார்…. நியூசி., தலைமை பயிற்சியாளர் கணிப்பு…!!
நடப்பு சாம்பியன்ஸ் டிராபியில் வருண் சக்கரவர்த்தி பரபரப்பான ஃபார்மில் உள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான இந்தியாவின் லீக் கட்ட ஆட்டத்தின் போது ஹர்ஷித் ராணாவுக்குப் பதிலாக சோதனை முறையில் அணியில் இடம்பிடித்த சக்ரவர்த்தி உடனடியாக முன்னிலைக்கு வந்தார். அவரது தந்திரமும் புத்திசாலித்தனமான மாறுபாடுகளும்…
Read more