பார்ட்டியில் கொக்கைன் சப்ளை…. சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகை…. சிக்கலில் கமலஹாசன்…!!
நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் திரையுலகினருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தில் கொக்கைன் பயன்படுத்தியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ்…
Read more