கொங்கு உணவு திருவிழா… ரூ.800-க்கு 400 வகையான உணவுகள்… திடீர் குளறுபடி… வைரலாகும் வீடியோ…!!
கோயம்புத்தூரில் கொடிசியா மைதானம் ஒன்று உள்ளது. அங்கு தமிழ்நாடு கேட்டரிங் சங்கம் சார்பில் டிஷ்கள் வழங்கப்பட்டது. இது கொங்கு திருமண உணவு திருவிழா ஆகும். இதில் 100க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டு இருந்தது. அதில் 400க்கும் மேற்பட்ட சைவ மற்றும் அசைவ…
Read more