உங்க வீட்ல கொசு தொல்லை அதிகமா இருக்கா?… இத ட்ரை பண்ணி பாருங்க இனி கிட்டவே அண்டாது…!!!
பொதுவாகவே வீடுகளில் கொசு தொல்லை என்பது அதிகமாக இருக்கும். இதனால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய்கள் கொசுக்களால் பரவுகிறது. அதனால் வீடுகளிலும் சரி வீட்டிற்கு வெளிப்புறங்களிலும் கொசுக்கள் அண்டாமல் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்க தொடர்ந்து…
Read more