என் பையில் குண்டு இருக்கா… உடனே செக் பண்ணி பாருங்க… ஏர்போர்ட்டில் ஜோக் அடித்த பயணி… ஜெயிலில் போட்ட அதிகாரிகள்….!!!
கேரள மாநிலம் கொச்சியில் நடந்த ஒரு சம்பவம் தற்போது தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது. அதாவது வழக்கம்போல் பயணிகளை அதிகாரிகள் சோதித்து கொண்டிருந்தனர். அப்போது மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரரிடம் பயணி ஒருவர் நகைச்சுவையாக பேசினார். அதாவது மும்பைக்கு ஏர் இந்தியா…
Read more