தேர்தல் சீக்கிரம் வந்துரும்… என்னை பத்தி பேச சொல்லாதீங்க…. ஐகோர்ட்டில் எடப்பாடி திடீர் மனு.!!
கொடநாடு கொலை – கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று இபிஎஸ் வழக்கு தொடர்ந்திருக்கிறார். கொடநாடு கொலை – கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபராக இருந்த கனகராஜ் என்பவரின் சகோதரர் தனபால் தன்னை…
Read more