தவெக கொடியின் யானை சின்னம் வழக்கு… விஜய் பதிலளிக்க வேண்டும்… சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு…!!!
தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கினார். அதன் பின் தனது கட்சியின் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமாக நடத்தினார். இதில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். வருகிற 2026…
Read more