அடுத்த 5 வருடங்களுக்கு கொடி பறக்கும்… அதிரடியாக ஒப்பந்தம் போட்ட தவெக… இனி யாராலயும் அசைக்க முடியாது…!!
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வருகிற 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாடு விசாலை என்ற பகுதியில் நடைபெறும் நிலையில் அதற்கான ஆயத்த பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதல் மாநாடு நடைபெறுவதை…
Read more