அம்மா, அப்பா.. கெஞ்சியும் விடவில்லை.. ஒன்றும் அறியா சிறுமி கண்முன்னே நடந்த கொடூர சம்பவம்..! அதிர்ச்சியில் பிரிந்த உயிர்..!
தெலுங்கானா மாவட்டத்தில் உள்ள டி கோதபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கசன் சோமையா. இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த சைதுலு மற்றும் கதரி சோமையா ஆகியோருக்கும் இடையே நிலம் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு 10 மணி அளவில் கிராமத்தில்…
Read more