“பெண்கள் மட்டும்தான் டார்கெட்”… ஒரே மாதிரியாக நடந்த 9 கொலைகள்…. உ.பியை மிரட்டும் சீரியல் கில்லர்…!!!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் பரேலி மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு கடந்த 13 மாதங்களில் 9 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அவர்கள் கட்டியிருந்த சேலையால் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதோடு அனைவரது உடல்களும் ஒரே மாதிரியாக கரும்பு தோட்டங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளதோடு…
Read more