டாப் 10 கோடீஸ்வரர் பட்டியலில் இருந்து வெளியேறிய அதானி… 9-வது இடத்திற்கு முன்னேறிய அம்பானி…!!!!
அதானி குடும்பத்தைச் சேர்ந்த 9 நிறுவனங்களின் பங்குகள் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதானி குடும்பத்தின் பிரதான நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் 20% வீழ்ச்சியடைந்துள்ளது. இதனை தொடர்ந்து அதானி குடும்பத்தின் பங்குகள் கடும் சரிவை நோக்கி வருகிறது. இந்நிலையில் அதானி உலக…
Read more