இந்த நேரங்களில் யாரும் வெளியே வரவேண்டாம்… தமிழக மக்களுக்கு அலெர்ட்…!!!
தமிழகத்தில் கோடைகால வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. வீட்டை விட்டு வெளியே வருவோருக்கு…
Read more