வெயில் முடிவுக்கு வந்துவிட்டது… இனி மழை மட்டும் தான்… இந்திய வானிலை ஆய்வு மையம் குட் நியூஸ்…!!!
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருந்தது. குறிப்பாக அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் சுட்டெரித்த போது மக்கள் வெளியில் செல்வதற்கு அச்சப்பட்டனர். தற்போது ஓரளவு வெயிலின் தாக்கம்…
Read more