கோதார்நாத் கோவிலில் இனி செல்போன் பயன்படுத்த தடை… கோவில் நிர்வாகம் உத்தரவு…!!!
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கோதார்நாத் கோவில் வளாகத்தில் மொபைல் போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற கோதார்நாத் கோவிலுக்கு சமீபத்தில் தன்னுடைய காதலனுடன் சென்ற இளம் பெண் ஒருவர் கோவில் வளாகத்தில் காதலை வெளிப்படுத்தினார்.…
Read more