பட்டதாரியான சிறகடிக்க ஆசை சீரியல் மீனா… வெளிவந்த புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்…!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் கோமதி பிரியா. இந்த சீரியல் டி ஆர் பி யில் தற்போது முதல் இடத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. குடும்பத்திற்குள் நடக்கும் குழப்பங்களை அடிப்படையாகக் கொண்ட நகர்த்தப்படும் இந்த…

Read more

Other Story